MADURAI: The services of special trains have been extended, a press release from Madurai Division of Southern Railway has informed here today- on 15th June 2021. The extended trains from July to November 2021 are:
ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06352 நாகர்கோயில் – மும்பை சி எஸ் டி சிறப்பு ரயில் ஜூலை 1 முதல் நவம்பர் 7 வரையும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06351 மும்பை சி எஸ் டி – நாகர்கோவில் சிறப்பு ரயில் ஜூலை 2 முதல் நவம்பர் 8 வரையும், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06053 மதுரை – பிகானேர் ஜூலை 1 முதல் நவம்பர் 4 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06054 பிகானேர் – மதுரை சிறப்பு ரயில் ஜூலை 4 முதல் நவம்பர் 7 வரையும், வெள்ளிக்கிழமைகளில் திருப்பதி வழியாக இயக்கப்படும் வண்டி எண் 06733 ராமேஸ்வரம் – ஓகா சிறப்பு ரயில் ஜூலை 2 முதல் நவம்பர் 5 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06734 ஓகா – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூலை 6 முதல் நவம்பர் 9 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06070 திருநெல்வேலி – பிலாஸ்பூர் சிறப்பு ரயில் ஜூலை 4 முதல் நவம்பர் 7 வரையும், செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06069 பிலாஸ்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜூலை 6 முதல் நவம்பர் 9 வரையும், புதன்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06072 திருநெல்வேலி – தாதர் சிறப்பு ரயில் ஜூலை 7 முதல் நவம்பர் 3 வரையும், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06071 தாதர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜூலை 8 முதல் நவம்பர் 4 வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.